எஸ். செல்லபாண்டியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
S. Chellapandian.jpg

எஸ். செல்லபாண்டியன் (ஆங்கிலம்:S. Chellapandian) ஒரு தமிழக அரசியல்வாதி (பிறப்பு:12.11.1911) இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்க்கு 1962 ல் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

இவர் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவராகவும் பதவி வகித்தார்.(31 மார்ச் 1962 - 14 மார்ச் 1967)

மேற்கோள்கள்[தொகு]

  1. http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1962/StatRep_Madras_1962.pdf 1962 சட்டமன்ற தேர்தல் முடிவுகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._செல்லபாண்டியன்&oldid=2214476" இருந்து மீள்விக்கப்பட்டது