எஸ். சுப்பையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எஸ். சுப்பையா ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1971 மற்றும் 1977 ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக போட்டியிட்டு சங்கரன்கோவில் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._சுப்பையா&oldid=2551690" இருந்து மீள்விக்கப்பட்டது