எஸ். சங்கரலிங்கம்
எஸ். சங்கரலிங்கம் (S. Sankaralingam) என்பவர் இந்திய அரசியல்வாதியும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சங்கரன்கோவில் தொகுதியில் அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் தனக்கு அடுத்ததாக வந்த வேட்பாளரை விட 12,383 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார்.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "1984 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). 2018-11-13 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-06-22 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "IndiaVotes AC: Tamil Nadu 1984". IndiaVotes. 2022-07-15 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]