எஸ். கோபாலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஸ்ரீ எஸ்.கோபாலன் (S. Gopalan) 11வது மக்களவை மற்றும் 12வது மக்களவை பணிக்காலத்தில் மக்களவை செயலகத்தின் பொதுச் செயலாளராக இருந்தார். இவர் ஒரு இந்திய அரசு ஊழியர். இந்திய ஆட்சிப் பணிகள் அலுவலராகத் (கேரள பிரிவு) தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இந்திய அரசாங்கத்தில் இவர் பல்வேறு பதவிகளை வகித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._கோபாலன்&oldid=3286480" இலிருந்து மீள்விக்கப்பட்டது