எஸ். கே. பாலகிருஷ்ணன்
தோற்றம்
எஸ். கே. பாலகிருஷ்ணன் | |
|---|---|
| பிறப்பு | சோமின் கே. பாலகிருஷ்ணன் சூலை 26, 1935 மதுரை, தமிழ்நாடு |
| இறப்பு | மே 16, 2002 (அகவை 67) |
| பணி | மேயர் |
எஸ். கே. பாலகிருஷ்ணன் (S. K. Balakrishnan) (26 சூலை 1935 – 16 மே 2002) என்பவர் தமிழ்நாட்டு அரசியல்வாதியும் முன்னாள் மதுரை மாநகராட்சி தந்தையும் ஆவார். இவர் 1980 முதல் 1982 வரை மாநகராட்சி தந்தைப் பதவியிலிருந்துள்ளார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.[1]