எஸ். கே. செட்டூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சங்கர கிருஷ்ணா செட்டூர் (1905-1972) 1960 ஆம் ஆண்டு முதல் 1964 வரை சென்னை மாகாண பிரதம செயலாளராகத் இருந்தார். அவர் சர். சி. சங்கர நாயரின் மருமகன் ஆவார். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Hindu : The story-teller" (1 February 2004). பார்த்த நாள் 25 June 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._கே._செட்டூர்&oldid=2693514" இருந்து மீள்விக்கப்பட்டது