எஸ். கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஸ்.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரி
வகைதன்னாட்சி
உருவாக்கம்2009
அமைவிடம், ,
வளாகம்கல்லைமேடு
சேர்ப்பு[பாரதிதாசன் பல்கலைக்கழகம்]
இணையதளம்[]

எஸ்.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரி 2009 இல் நிறுவப்பட்டது. இது திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன்[1] இணைக்கப்பட்டு தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டது.

அறிமுகம்[தொகு]

இந்த கல்லூரிக்கு இந்திய பல்கலைக்கழக மானிய ஆணையம்(UGC)யால்[2] அங்கீகாரம் பெற்றது

இடம்[தொகு]

கல்லைமேடு, தாமரைபுளம்,வேதரானியம்,நாகப்பட்டினத்தில் அமைந்துள்ளது

படிப்புகள்[தொகு]

வர்த்தக பயன்பாடு மற்றும் உயிர் தொழில்நுட்பம் என 13 பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன.

வசதிகள்[தொகு]

இந்த கல்லூரி உள்கட்டமைப்பு வசதிகள், வகுப்பறைகள், ஆய்வகங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் நூலகத்துடன் செயல்பட்டு வருகிறது.

சான்றுகள்[தொகு]

  1. http://www.bdu.ac.in
  2. https://www.ugc.ac.in