எஸ். கிருஷ்ணமூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எஸ் கிருஷ்ணமூர்த்தி ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர் ஆவார். சிறுகதைகள், கட்டுரைகள் ஆகியவற்றுடன் சினிமா விமர்சனங்களையும் எழுதி வருகிறார். இவர் இலங்கையில் இடைக்காடு என்ற இடத்தில் 01.09.1960 இல் பிறந்தவர். இவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு மறுவளம் என்ற பெயரில் 2013 ஆம் ஆண்டில் வெளிவந்தது.

இவரது சில படைப்புகள்[தொகு]

  • மறுவளம்
  • ஒரு வீடு, இருவேறு உலகம் (சிறுகதை)
  • ஒரு காரின் கதை
  • கொண்டாட்டங்கள்
  • காணி நிலம் வேண்டும்!
  • இயந்திரத்தோடு வாழ்தல்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._கிருஷ்ணமூர்த்தி&oldid=2707964" இருந்து மீள்விக்கப்பட்டது