எஸ். கங்காதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எஸ். கங்காதர் (பிறப்பு: அக்டோபர் 12, 1949) ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் ஆந்திரப் பிரதேச மாநிலம், அனந்தபூர் மாவட்டம், முனிமடுகைச் சேர்ந்த இந்திய தேசிய காங்கிரசின் தலைவர் ஆவார். இவர் ஹிந்துபுரம் மக்களவைத் தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டு, இந்திய மக்களவை உறுப்பினராக பணியாற்றினார். மேலும் இவர் 9 ஆவது, 10 ஆவது மற்றும் 12 ஆவது மக்களவைகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

குறிப்புகள்[தொகு]

  1. "Members Bioprofile -". பார்த்த நாள் 26 December 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._கங்காதர்&oldid=2693097" இருந்து மீள்விக்கப்பட்டது