எஸ். ஐ. வி. இ. டி. கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஸ் .ஐ .வி .இ .டி. கல்லூரி
வகைகலை அறிவியல்
உருவாக்கம்1966
அமைவிடம்
சென்னை,தாம்பரம், கௌரிவாக்கம்
, ,
வளாகம்நகர்ப்புறம்
சேர்ப்புசென்னைப் பல்கலைக்கழகம்
இணையதளம்http://www.sivetcollege.com/

எஸ் .ஐ .வி .இ .டி. கல்லூரி (S.I.V.E.T College) என்பது தமிழ்நாட்டின், சென்னை, தாம்பரம், கௌரிவாக்கம், வேளச்சேரி சாலையில் அமைந்துள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரியாகும். இது 1966 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. [1] இந்த கல்லூரியானது கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.

துறைகள்[தொகு]

அறிவியல்[தொகு]

  • இயற்பியல்
  • வேதியியல்
  • கணிதம்
  • கணினி அறிவியல்
  • உயிர்வேதியியல்
  • தாவரவியல்
  • விலங்கியல்
  • காட்சித் தொடர்பியல்

கலை மற்றும் வணிகவியல்[தொகு]

  • வரலாறு
  • பொருளியல்
  • வணிகவியல்
  • பெருவணிக செயலாளர்
  • கணக்குகள் மற்றும் நிதி
  • கணினி பயன்பாடு
  • வணிக மேலாண்மை

அங்கீகாரம்[தொகு]

இக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.

குறிப்புகள்[தொகு]

  1. "Affiliated College of University of Madras". {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ஐ._வி._இ._டி._கல்லூரி&oldid=3546318" இலிருந்து மீள்விக்கப்பட்டது