எஸ். ஐ. தேவாலயம் (மார்த்தாண்டம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
CSI Church, Marthandam
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Tamil Nadu" does not exist.
8°18′26″N 77°13′23″E / 8.307168°N 77.223008°E / 8.307168; 77.223008ஆள்கூற்று: 8°18′26″N 77°13′23″E / 8.307168°N 77.223008°E / 8.307168; 77.223008
அமைவிடம் Marthandam, தமிழ்நாடு
நாடு இந்தியா
சமயப் பிரிவு Church of South India
Previous denomination London Missionary Society
வரலாறு
நிறுவப்பட்டது 26-07-1924
நிறுவனர்(கள்) Rev. Robert Sinclair
Architecture
நிலை District Church
செயல்நிலை Active
கட்டடக் கலைஞர் Rev. Robert Sinclair
ஆரம்பம் 1924
நிறைவுற்றது 1933
நிருவாகம்
மறைமாவட்டம் CSI Kanyakumari diocese
குரு
ஆயர் Rt.Rev.Dr. G. Devakadasham[1]
Senior pastor(s) Rev. D. Justin Devadhason
Pastor(s) Rev. M. Immanuel Kinson Bell Rev. M.Selvaraj

இந்தியாவில் கன்னியாகுமரி மறைமாவட்டத்தின் மிகப்பெரிய

சேகர தேவாலயங்களில் ஒன்றாகும். பாடசாலைகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், ஒரு சித்திரப்பூவேலைப்பாடு தொழிற்சாலை, ஒரு புத்தகநிலையம் ஒரு அச்சகம் மற்றும் ஒரு ஷாப்பிங் வளாகம் போன்ற தொண்டு நிறுவனங்களுடன் தொடர்புபட்ட பல்வேறு சேவைகளின் மையமாக இருப்பது சிறப்பு.[2]

தேவாலயம் அருள் திரு ராபட் சிங்ளேயர் அவர்களால் கட்டப்பட்டது.அருள் திரு ராபட் சிங்ளேயர் ஸ்காட்லாந்தில் பிறந்தார். இவர் 1910 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3 -ஆம் நாள் ஊழியராக திருநிலைபடுத்தப்பட்ட பின்னர் இந்தியாவுக்கு வந்தார். 1919 -இல் அருள் திரு எச்.ஐ.ஹாக்கர் ஐயரை தொடர்ந்து 1920-இல் மார்த்தாண்டம் வந்தார். அருள் திரு ராபட் சிங்ளேயர் 1919 முதல் 1939 வரை பணியாற்றினார்.

அருள் திரு சி.ஜி. மார்சல் அவர்களால் 1924 ஜுலை 26-ஆம் நாள் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமானபணி முடிக்க பத்து ஆண்டுகள் ஆனது. அருள்திரு சிங்கிளேயர் தனிப்பட்ட முறையில் அவரது குறிக்கோள் நிறைவேற பக்தியாய் உழைத்தார். மார்த்தாண்டத்தில் வளர்ந்து வரும் சபைக்காக ஒரு அழகான ஆராதிக்கும் வ்ழிபாட்டுதலத்தை உருவாக்க வேண்டும் என்ற கனவு இருந்தது.இத்தேவாலயம் 1933 ஆம் ஆண்டு மே 13 இல் முடிக்கப்பட்டு அர்ப்பணம் செய்யப்பட்டது 

குறிப்புகள்[தொகு]

  1. "CSI Kanyakumari Diocese". பார்த்த நாள் 29 September 2016.
  2. "CSI Marthandam". CSI Marthandam. பார்த்த நாள் 2012-08-02.