எஸ். ஏ. குதுசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எஸ். ஏ. குதுசி, மலையாள இலக்கியவாதியும், சிறுகதை எழுத்தாளரும் ஆவார். இவர் 1950-ல் கோழிக்கோடு கொயிலாண்டியில் பிறந்தார்.

அங்கீகாரங்கள்[தொகு]

 • டி. கே. பாலன் நினைவுக் கழகத்தின் ‘நாவ்‌’ விருது
 • கேரள சமூக மையத்தின் விருது - 2000
 • இளம் கலைஞர் விருது - ஸ்தான சம்மேளனம்
 • ஏஷ்யாநெட் - அட்லஸ்‌ சாகித்திய விருது
 • அரேபிய அட்சரஸ்ரீ

ஆக்கங்கள்[தொகு]

 • மிருத்யுரேக
 • குருடன் கூமன்
 • ஆணுங்கள் இல்லாத்த பெண்ணுங்கள் (மொழிமாற்றம்)
 • இதா ஒரு சாகித்திய சில்‌பசாலை (மொழிமாற்றம்)
 • அரேபிய நாடோடிக் கதைகள்
 • ஜின்னு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ஏ._குதுசி&oldid=2715158" இருந்து மீள்விக்கப்பட்டது