எஸ். ஏ. காஜா மொய்தீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எஸ்.ஏ. காஜா மொய்தீன்(S.A. Khaja Mohideen) (4 பிப்ரவர் 1927 - 11 ஏப்ரல் 2003 ), இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் அரசியல்வாதி ஆவார். நாடாளுமன்ற உறுப்பினராக இரண்டு முறை மாநிலங்களவையில் பணியாற்றியுள்ளார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

4 பிப்ரவர் 1927 இல் அப்துல் காதர் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். 03-04-1968 முதல் 02-04-197 மற்றும் 03-04-1974 முதல் 02-04-1980 வரையிலும் மாநிலங்களவைக்கு, இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் சார்பாக தோ்ந்தெடுக்கப்பட்டாா்.[1]

குடும்பம்[தொகு]

காஜா மொய்தீனுக்கு ஜெய்லானி பீவி என்ற மனைவியும், 1 மகள் மற்றும் 6 மகன்களும் உள்ளனர்.[2]

இறப்பு[தொகு]

ஏப்ரல் 11, 2003 அன்று, காஜா மொய்தீன் மாரடைப்பால் சென்னையில் மறைந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Members of the rajya Sabha [1] மாநிலங்களவை உறுப்பினர்_ வாழ்க்கை வரலாறு_புத்தகம்
  2. IUML former RS member, Khwaja Mohideen, dead [2] மாநிலங்களவை உறுப்பினர் காஜா மொய்தீன் மறைந்தார்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ஏ._காஜா_மொய்தீன்&oldid=3917534" இலிருந்து மீள்விக்கப்பட்டது