எஸ். எஸ். டேவிட்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஸ். எஸ். டேவிட்சன்
S. S. Davidson
பிறப்புநாகர்கோயில் இந்தியா
தொழில்நூலாசிரியர், சுற்றுச்சூழலியலாளர்
தேசியம்இந்தியர்

எஸ். எஸ். டேவிட்சன் தமிழ்நாட்டின் சுற்று சூழல் இயக்கத்தின் முன்னோடி ஆசிரியர்களில் ஒருவராவார். டேவிட்சன் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் பிறந்தார். அவர் ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரியில் ஆங்கிலத்தில் பட்டம் பெற்றார், அதன் பிறகு அவர் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து ஆங்கிலத்தில் அவரது முதுநிலை மற்றும் ஆய்வியல் நிறைஞர் படிப்பை முடித்தார்.[1][2][3][4][5][6][7][8]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._எஸ்._டேவிட்சன்&oldid=3724117" இருந்து மீள்விக்கப்பட்டது