எஸ். எம். முஹம்மத் முஸ்தபா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எஸ். எம். முஹம்மத் முஸ்தபா (பலாஹி) இலங்கை முஸ்லிம் ஊடகவியலாளர். இலங்கை காத்தான்குடி கடற்கரை வீதி மிப்ராஹ் மின்ஹா மன்ஸலில் வாழ்ந்துவரும் இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும், ஆன்மீகத்துறையில் ஈடுபாடுமிக்கவருமாவார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம். நவமணி தேசிய பத்திரிகை போன்றவற்றின் செய்தியாளரான இவர், ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் உபபொருளாளராவார்.

உசாத்துணை[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011