சு. ம. மாணிக்கராஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எஸ். எம். மாணிக்கராஜா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
எஸ். எம். மாணிக்கராஜா
S. M. Manickarajah
இலங்கை நாடாளுமன்றம்
for திருகோணமலை
பதவியில்
1963–1970
முன்னையவர்என். ஆர். இராசவரோதயம்
பின்னவர்பா. நேமிநாதன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1908-05-15)15 மே 1908
அரசியல் கட்சிஇலங்கைத் தமிழரசுக் கட்சி
பெற்றோர்ம. மு. சுப்பிரமணியம்
இனம்இலங்கைத் தமிழர்

சுப்பிரமணியன் மயில்வாகனம் மாணிக்கராஜா (Supramanian Mylvaganam Manickarajah, மே 15, 1908 - ) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

மாணிக்கராஜா 1908 மே 15 இல் முன்னாள் அரசாங்க சபை உறுப்பினர் எம். எம். சுப்பிரமணியத்திற்குப் பிறந்தவர்.[1] திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் என். ஆர். இராசவரோதயத்தின் இறப்பை அடுத்து 1963 நவம்பரில் இடம்பெற்ற இடைத்தேர்தலில் இவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு அல்விஸ் என்பவரை 6,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று நாடாளுமன்றம் சென்றார்.[2] இவர் 1965 தேர்தலில் மீண்டும் தெரிவானார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Manickarajah, Supramanian Mylvaganam". இலங்கைப் பாராளுமன்றம்.
  2. "Results of Parliamentary By-Elections" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2009-12-09. பார்க்கப்பட்ட நாள் 2013-08-18.
  3. "Result of Parliamentary General Election 1965" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-07-13. பார்க்கப்பட்ட நாள் 2013-08-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சு._ம._மாணிக்கராஜா&oldid=3554884" இலிருந்து மீள்விக்கப்பட்டது