எஸ். எம். கனிசிஸ்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எஸ்.எம். கனிசிஸ்தி (பிறப்பு: சூலை 7 1937) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், இராமநாதபுரம் மாவட்டம், அபிராமத்தில் பிறந்த இவர் தற்போது சென்னை புதுத்தெரு வள்ளலார் குடியிருப்பில் வசித்து வருகின்றார். இவர் தமிழ்நாடு முஸ்லிம் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழகப் பிரிவு செய்தி தொடர்புச் செயலாளருமாவார்.

எழுதிய நூல்கள்[தொகு]

  • இன்றைய முஸ்லிம் பெண்மணிகள்
  • சமுதாய வீதியில் சன்மார்க்கப் பித்தன்

பெற்ற விருதுகளும் கௌரவங்களும்[தொகு]

  • சிறந்த பத்திரிகையாளர் விருது
  • நற்பணிச் செல்வர் விருது
  • தமிழ்மாமணி விருது

உசாத்துணை[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._எம்._கனிசிஸ்தி&oldid=2716352" இருந்து மீள்விக்கப்பட்டது