எஸ். எம். உமர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கலைமாமணி ஹாஜி எஸ். எம். உமர் (பிறப்பு: நவம்பர் 26 1925 இந்திய, காரைக்கால் எனுமிடத்தில் பிறந்த இவர், ஒரு எழுத்தாளரும், திரைப்படத் தயாரிப்பாளரும், இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகத்தின் துணைத் தலைவரும், 600க்கும் அதிகமான இந்தியப் படங்களை வியட்நாம் மொழியில் மொழிமாற்றம் செய்தவருமாவார்.

எழுதிய நூல்கள்[தொகு]

  • கலை உலகச் சக்கரவர்த்திகள்
  • இசைக்குயில் எம்.எஸ். சுப்புலட்சுமி

பெற்ற விருதுகளும் கௌரவங்களும்[தொகு]

  • தமிழகம் புதுவையில் கலைமாமணி பட்டம்
  • தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கலைச் செல்வம் பட்டம்
  • கனடா பல்கலைக்கழக டாக்டர் பட்டம்

இதழ் ஆசிரியர்[தொகு]

  • இளம்பிறை (1944)
  • குரல் (1949)
  • உமர்கய்யாம் (1978)

உசாத்துணை[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._எம்._உமர்&oldid=2716351" இலிருந்து மீள்விக்கப்பட்டது