எஸ். என். ராமசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எஸ். என். ராமசாமி (S.N. Ramasamy) ஒரு இந்திய அரசியல்வாதியும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 1980 மற்றும் 1984 தேர்தல்களில் சாத்தான்குளம் தொகுதியிலிருந்து காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ம. கோ. இராமச்சந்திரனின் நண்பராவார். இவரது கல்லறை திருச்செந்தூர்-குரும்பூர் நெடுஞ்சாலை சாலையில் அமைந்துள்ளது.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). 2018-07-13 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-06-26 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. "1984 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). 2018-11-13 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-06-26 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._என்._ராமசாமி&oldid=3462023" இருந்து மீள்விக்கப்பட்டது