எஸ். என். பாலசுப்ரமணியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எஸ். என். பாலசுப்ரமணியன் 1996 இல் நடந்த தேர்தலில் பவானி தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஆவார். போட்டியிட்ட பதினேழு வேட்பாளர்களில் பதினான்கு பேர் பிணைத்தொகையை இழந்த இந்தத் தொகுதியில், 57,256 வாக்குகளைப் பெற்று அஇஅதிமுகவைச் சேர்ந்த கே. எஸ். மணிவண்ணனை விட 28,829 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tamil Nadu 1996". Election Commission of India. பார்த்த நாள் 2020-06-08.