எஸ். இராமச்சந்திரன் (ஆய்வாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எஸ். இராமச்சந்திரன் என்பவர் தமிழ் கல்வெட்டு ஆய்வாளர் ஆவார். இவர் தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம் என்பதில் பணியாற்றியுள்ளார்.[1] இவரை கல்வெட்டு எஸ்.இராமச்சந்திரன் என்று அழைக்கின்றனர்.

ஆதாரங்கள்[தொகு]

  1. https://web.archive.org/web/20160509160849/http://www.dinamalar.com/news_detail.asp?id=925724&Print=1

வெளி இணைப்புகள்[தொகு]