எஸ். ஆர். சிவலிங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எஸ். ஆர். சிவலிங்கம் (S. R. Sivalingam) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் 1989 மற்றும் 1996 தேர்தல்களில் சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் திராவிட முன்னேற்றக் கழக (திமுக) கட்சியினைச் சார்ந்தவர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Statistical Report on General Election, 1996" (PDF). Election Commission of India. p. 7. Archived from the original (PDF) on 7 October 2010. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ஆர்._சிவலிங்கம்&oldid=3168864" இலிருந்து மீள்விக்கப்பட்டது