எஸ். ஆர். கே. வி. குருகுலம், திருபுவனவாசல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எஸ். ஆர். கே. வி. குருகுலம் என்பது தமிழ்நாட்டின், புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில் வட்டம், திருப்புனவாசலில் அமைந்துள்ள ஒரு பள்ளி ஆகும்.

வரலாறு[தொகு]

இப்பள்ளியானது 1985 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்புவரை கற்பிக்கப்படுகிறது. இப்பள்ளியானது 1995களில் அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் முதன்மையான பள்ளிகள் பட்டியலில் இடம்பெற்று இருந்தது. தமிழக பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாணவா்கள் இப்பள்ளி விடுதியில் தங்கி கல்வி பயின்றனா். யோகா பயிற்சியை இப்பள்ளி தொடங்கிய காலம் முதலே முதன்மையான ஒன்றாக கற்பித்து வருகிறது.