எஸ். ஆர். கதிர்
தோற்றம்
எஸ். ஆர். கதிர் S. R. Kathir | |
|---|---|
| பிறப்பு | 1978 (அகவை 47–48)[சான்று தேவை] கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா |
| பணி | ஒளிப்பதிவு இயக்குநர் |
| விருதுகள் | விஜய் விருதுகள் 2009 பாசுடன் பன்னாட்டுத் திரைப்பட விழா 2022 |
எஸ். ஆர். கதிர் (S. R. Kathir) தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றும் ஓர் இந்திய ஒளிப்பதிவாளராவார். இவர் தென்னிந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ளார். எம். சசிக்குமார், சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியதற்காக அறியப்படுகிறார்.
தொழில் வாழ்க்கை
[தொகு]கதிர், கற்றது தமிழ் (2007), சுப்பிரமணியபுரம் (2008), நாடோடிகள் (2009) உள்ளிட்ட திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். பெரும்பாலும் இயக்குநர்களான சசிக்குமார், சமுத்திரக்கனி ஆகியோரின் முயற்சிகளில் இணைந்து பணியாற்றினார்.
திரைப்படவியல்
[தொகு]| ஆண்டு | திரைப்படம் | மொழி | குறிப்புகள் |
|---|---|---|---|
| 2007 | கற்றது தமிழ் | தமிழ் | |
| 2008 | சுப்பிரமணியபுரம் | தமிழ் | |
| 2009 | நாடோடிகள் | தமிழ் | |
| 2010 | சம்போ சிவ சம்போ | தெலுங்கு | |
| ஈசன் | தமிழ் | ||
| 2011 | போராளி | தமிழ் | |
| 2012 | நீதானே என் பொன்வசந்தம் ஏதோ வெள்ளிபோயந்தி மனசு |
தமிழ் தெலுங்கு |
கூடுதல் ஒளிப்பதிவு |
| 2014 | ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் | தமிழ் | |
| 2015 | என்னை அறிந்தால் | தமிழ் | கூடுதல் ஒளிப்பதிவு |
| இராஜதந்திரம் | தமிழ் | ||
| 2016 | வெற்றிவேல் | தமிழ் | |
| லென்ஸ் | தமிழ் | ||
| கிடாரி | தமிழ் | ||
| 2017 | கொடிவீரன் | தமிழ் | |
| 2018 | அசுரவதம் | தமிழ் | |
| 2019 | குயின் | தமிழ் ஆங்கிலம் |
எம்எக்ஸ் பிளேயரில் தொலைக்காட்சித் தொடர் |
| 2021 | ஜெய் பீம் | தமிழ் | |
| கசட தபற | தமிழ் | பிரிவு: சதியாடல் | |
| 2022 | காத்துவாக்குல ரெண்டு காதல் | தமிழ் | |
| 2023 | கஸ்டடி | தமிழ் தெலுங்கு |
|
| 2024 | ஜோஸ்வா இமை போல் காக்க | தமிழ் | |
| துருவ நட்சத்திரம்- அத்தியாயம் ஒன்று-யுத்த காண்டம் | தமிழ் | மனோஜ் பரமஹம்சா, விஷ்ணு தேவ் ஆகியோருடன் | |
| வேட்டையன் | தமிழ் |
விருதுகள்
[தொகு]- பாசுடன் பன்னாட்டுத் திரைப்பட விழா சிறந்த ஒளிப்பதிவாளர் (2022) -ஜெய் பீம்[1]
- சிறந்த ஒளிப்பதிவாளர் விஜய் விருதுகள் (2009)
- சிறந்த ஒளிப்பதிவாளர் (2008) -சுப்பிரமணியபுரம்சுப்பிரமணியபுரம்உப்ராமனியபுரம்
- சிறந்த ஒளிப்பதிவாளர் ஆனந்த விகடன் விருதுகள் (2016) -கிடாரிகிதாரி