எசு. ஆர். இராதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எஸ். ஆர். இராதா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
எஸ். ஆர். இராதா
தனிநபர் தகவல்
அரசியல் கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
இருப்பிடம் தமிழ்நாடு,  இந்தியா
பணி அரசியல்
சமயம் இந்து

எஸ். ஆர். இராதா (S. R. Radha) ஓர் தமிழக அரசியல்வாதியும் [[ தமிழக அமைச்சரவையின் முன்னாள் அமைச்சரும் ஆவார். 1934-ல் கும்பகோணத்தில் பிறந்தவர்.[1]

1977 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கும்பகோணம் தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2] இவர் எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் கைத்தறி மற்றும் வீட்டு வசதி துறை அமைச்சராகவும், 1989ல் அதிமுகவின் ஜா,ஜெ அணிகளின் இணைப்பிற்கு பின் மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதியில்,நடைபெற்ற இடைத்தேர்தலில் அஇஅதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றார்.[3] பின்னர் சட்டமன்ற எதிர்கட்சி தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
1977 கும்பகோணம் அஇஅதிமுக
1989 மதுரை கிழக்கு அஇஅதிமுக 48.88%

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எசு._ஆர்._இராதா&oldid=2758282" இருந்து மீள்விக்கப்பட்டது