எஸ். அப்துல் ரஹிம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

எஸ். அப்துல் ரஹிம் இவர் ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் ஆவடி (சட்டமன்றத் தொகுதி)யிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக பதினான்காவது தமிழ்நாடு சட்டமன்றத்தின் உறுப்பினராகத் தெர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

இவர் பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.[சான்று தேவை]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016ல் இத்தொகுதியில் கே. பாண்டியராஜன் என்பவர் வெற்றிபெற்றார்.[2]

அரசியல் வாழ்க்கை[தொகு]

எஸ். அப்துல் ரஹிம் தன்னுடைய 18ஆம் வயதில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தார். இவர் இரண்டு முறைஆவடி நகராட்சியின் நகரமன்ற துணைத்தலைவராக சேவை புரிந்துள்ளார்.[சான்று தேவை]

உசாத்துணைகள்[தொகு]

  1. "List of MLAs from Tamil Nadu 2011". Government of Tamil Nadu. பார்த்த நாள் 2017-04-26.
  2. "15th Assembly Members". Government of Tamil Nadu. பார்த்த நாள் 2017-04-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._அப்துல்_ரஹிம்&oldid=2316221" இருந்து மீள்விக்கப்பட்டது