எஸ். அன்பழகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எஸ். அன்பழகன் என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். மேலும் இவர் இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு தமிழ்நாட்டு உறுப்பினராக, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._அன்பழகன்&oldid=2567391" இருந்து மீள்விக்கப்பட்டது