எஸ்.வி.கிருஷ்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எஸ்.வி.கிருஷ்ணன் இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 1996 தேர்தலில்நாங்குநேரி தொகுதியில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) வேட்பாளராக தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்.வி.கிருஷ்ணன்&oldid=2692680" இருந்து மீள்விக்கப்பட்டது