எஸ். பி. ஜெயராமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எஸ்.பி. ஜெயராமன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

எஸ். பி. ஜெயராமன் (S. P. Jayaraman) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஆவார். 

அரசியல் வாழ்க்கை[தொகு]

இவர் வந்தவாசி சட்டமன்றத் தொகுதியில் இருந்து, திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக 2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

இவர் செய்யாறை அடுத்த செங்காடு கிராமத்தில் பிறந்தார்.[2] புற்று நோயால் பாதிப்புற்று ஓராண்டுகாலம் சிகிட்சைப் பெற்று அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் 2009ஆம் ஆண்டு உயிர்நீத்தார். [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "2006 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-06-13. பார்க்கப்பட்ட நாள் 2017-06-10.
  2. S.P. Jayaraman, Vandavasi MLA passes away
  3. Chennai: DMK MLA dies of cancer
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._பி._ஜெயராமன்&oldid=3546389" இலிருந்து மீள்விக்கப்பட்டது