எஸ்.செந்தில்குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எஸ்.செந்தில்குமார் (S. Senthilkumar) என்பார் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியைச் சேர்ந்த தமிழகச் சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினர். இவர் தேசிய முற்போக்கு திராவிட கழக கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of MLAs from Tamil Nadu 2011". Govt. of Tamil Nadu.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்.செந்தில்குமார்&oldid=3121241" இருந்து மீள்விக்கப்பட்டது