எஸ். சங்கரலிங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எஸ்.சங்கரலிங்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

எஸ். சங்கரலிங்கம் (S. Sankaralingam) என்பவர் இந்திய அரசியல்வாதியும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சங்கரன்கோவில் தொகுதியில் அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் தனக்கு அடுத்ததாக வந்த வேட்பாளரை விட 12,383 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "1984 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). 2018-11-13 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-06-22 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. "IndiaVotes AC: Tamil Nadu 1984". IndiaVotes. 2022-07-15 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._சங்கரலிங்கம்&oldid=3461308" இருந்து மீள்விக்கப்பட்டது