எஸ்.எஸ்.எம்.கல்விக்குழுமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எஸ்.எஸ்.எம்.கல்விக்குழுமம் என்பது இந்தியநாட்டின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் குட்டத்துப்பட்டி ஊராட்சியில் அக்கரைப்பட்டி என்ற ஊரிலுள்ள கல்வி நிறுவனமாகும்.

திண்டுக்கல் _பழநி நெடுஞ்சாலையில் இப்பள்ளி அமைந்துள்ளது.

குழுமத்திலுள்ள நிறுவனங்கள்

எஸ்.எஸ்.எம்.பதின்ம மேல்நிலைப்பள்ளி.

எஸ்.எஸ்.எம்.அகாடமி.

எஸ். எஸ்.எம்.பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரி.

இந்நிறுவனங்களின் அருகில் தொடர்வண்டிநிறுததம அமைந்துள்ளது.