s-வலயக்குழு என்பது தனிம அட்டவணையில் உள்ள முதல் இரு நெடுங்குழுக்களாகிய கார மாழைகளும், காரக்கனிம மாழைகளும், ஹைட்ரஜனும், ஹீலியமும் கொண்ட குழுவாகும்.