எஸ்டேட் பாய்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எசுரேற் போய்சு (ஆங்கிலம்: Estate Boys; தமிழில்: தோட்டப் பையன்கள்) என்பது ஒரு தமிழ் இயங்குபடத் தொடர் ஆகும். இது மலேசியாவில் உருவாக்கப்பட்டு மலேசியாவில் ரேடியோ ரெலிவிசன் மலேசியா (Radio Televisyen Malaysia) அலைவரிசையில் சனவரி 2013 இல் ஒளிபரப்படவுள்ளது. 13 தொடர்கள் உள்ள இந்த இயங்குபடமே மலேசியாவில் உருவாக்கப்பட்ட முதல் இயங்குபடம் ஆகும்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்டேட்_பாய்ஸ்&oldid=1389801" இருந்து மீள்விக்கப்பட்டது