எவ்லா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| எவ்லா சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 119 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மேற்கு இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | நாசிக் மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | திண்டோரி மக்களவைத் தொகுதி |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 15ஆவது மகாராட்டிர சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் சாகன் சந்திரகாந்த் புஜ்பால் | |
| கட்சி | தேசியவாத காங்கிரஸ் கட்சி (அஜித் பவார்) |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
எவ்லா சட்டமன்றத் தொகுதி (Yevla Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது நாசிக் மாவட்டத்தில் அமைந்துள்ள பதினைந்து தொகுதிகளில் ஒன்றாகும்.[1] எவ்லா, திண்டோரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1962 | கிருபாவ் காவலி | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1967 | மாதவ்ராவ் டி. பாட்டீல் | ||
| 1972 | நிவ்ருத்தி போர்கடே | சுயேச்சை | |
| 1978 | சனார்தன் பாட்டீல் | ||
| 1980 | இந்தியத் தேசிய காங்கிரசு (அ) | ||
| 1980 | மாருதிராவ் பவார் | இந்திய காங்கிரசு (சோசலிஸ்ட்) | |
| 1990 | இந்திய தேசிய காங்கிரசு | ||
| 1995 | கல்யாண்ராவ் பாட்டீல் | ||
| 1999 | |||
| 2004 | சாகன் புஜ்பால் | தேசியவாத காங்கிரசு கட்சி | |
| 2009 | |||
| 2014 | |||
| 2019 | |||
| 2024 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தேகாக | சகன் பூஜ்பால் | 135023 | 53.85 | ||
| தேகாக (சப) | மணிக்ராவ் மாதவ்ராவ் சிண்டே | 108623 | 43.32 | ||
| வாக்கு வித்தியாசம் | 26400 | ||||
| பதிவான வாக்குகள் | 250741 | ||||
| தேகாக கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. Retrieved 24 June 2021.
- ↑ "Yevla Vidhan Sabha Current MLA and Previous MLAs". Elections in India.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-02-01.