எவு மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எவு மொழி (Ewe)
Èʋe / Èʋegbe
நாடு(கள்)கானா, தோகோ
பிராந்தியம்தென்-கானா (வோல்டா நதிக்கு கிழக்கில்), தென்-தோகோ
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
3 மில்லியன்களுக்கும் அதிகமானவர்களால் பேசப்படுகிறது. இதில் 500,000 பேர்கள் இம்மொழியை இரண்டாம் மொழியாக உபயோகப்படுத்துகிறார்கள்.  (date missing)
Niger–Congo
  • அட்லாண்டிக்-காங்கோ மொழிகள்
    • வோல்டா-நைகர் மொழிகள்
      • கிபே மொழிகள்
        • எவு மொழி (Ewe)
இலத்தீன் எழுத்துக்கள்
மொழிக் குறியீடுகள்
ISO 639-1ee
ISO 639-2ewe
ISO 639-3ewe

எவு மொழி என்பது நைகர் காங்கோ மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி கானா, தோகோ போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ மூன்று மில்லியனிற்கும் மேற்பட்ட மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களைக் கொண்டே எழுதப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எவு_மொழி&oldid=1468231" இலிருந்து மீள்விக்கப்பட்டது