எவரேவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

எவரேவு (ஆங்கிலம்: Evereve) என்பது ஒரு மேலாடிக்கு பிளாக்கு கோதிக்கு மெட்டல் இசைக்குழு ஆகும். இது 1993 ஆம் ஆண்டில் துவக்கப்பட்டது. இது செருமனி நாட்டை சேர்ந்த ஒரு இசைக்குழு ஆகும்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=எவரேவு&oldid=1589500" இருந்து மீள்விக்கப்பட்டது