எவன்ட்ரோ சொல்டடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எவன்ட்ரோ சொல்டடி
பிறப்புஏப்ரல் 17, 1985 ( 1985 -04-17) (அகவை 35)
மினாஸ் ஜெரைசு, பிரேசில்

எவன்ட்ரோ சொல்டடி (பிறப்பு: ஏப்ரல் 17, 1985) ஒரு பிரேசில் நாட்டு விளம்பர நடிகர் (மாடல்). 2008ஆம் ஆண்டு உலகில் உள்ள முக்கியமான விளம்பர நடிகர்களில் இவர் 7ஆம் இடத்தில் உள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

எவன்ட்ரோ சொல்டடி ஏப்ரல் 17, 1985ஆம் ஆண்டு மினாஸ் ஜெரைசு, பிரேசில்லில் பிறந்தார். இவர் இத்தாலி வம்சாவளியைச் சேர்ந்தவர்.

தொழில்[தொகு]

எவன்ட்ரோ 2002ஆம் ஆண்டு விளம்பர நடிகர் (மாடல்) அறிமுகமானார். இவர் லூயிஸ் உய்ட்டன், வாலண்டினோ எஸ்.பி.ஏ, போன்ற நிறுவனங்களில் விளம்பர நடிகராகப் பணியாற்றினார்.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எவன்ட்ரோ_சொல்டடி&oldid=2714708" இருந்து மீள்விக்கப்பட்டது