எழுவன்குறை பெத்தாயி அம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு பெத்தபெருமாள் (எ) பெத்தாயி அம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:புதுக்கோட்டை
அமைவிடம்:ஒலியமங்கலம் கிராமம் எழுவன்குறை[1]
சட்டமன்றத் தொகுதி:திருமயம்
மக்களவைத் தொகுதி:சிவகங்கை
கோயில் தகவல்
மூலவர்:பெருமாள்
தாயார்:பெத்தாயி அரியநாச்சி
குளம்:ஐயனார் ஊரணி
சிறப்புத் திருவிழாக்கள்:மாசி மகாசிவராத்திரி

எழுவன்குறை அருள்மிகு பெத்தபெருமாள் (எ) பெத்தாயி அம்மன் கோயில் தமிழ்நாட்டில், புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம், ஒலியமங்கலம் கிராமம் எழுவன்குறை என்னும் ஊரில் அமைந்துள்ள பெத்தாயி அம்மன் கோயிலாகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help); External link in |publisher= (help)