எழுச்சி தீபங்கள்
தோற்றம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
| எழுச்சி தீபங்கள் | |
|---|---|
| நூல் பெயர்: | எழுச்சி தீபங்கள் |
| ஆசிரியர்(கள்): | ஆ ப ஜெ அப்துல் கலாம் தமிழில்: மு சிவலிங்கம் |
| வகை: | மொழிபெயர்ப்பு நூல் |
| துறை: | {{{பொருள்}}} |
| இடம்: | இந்தியா தமிழ்நாடு |
| மொழி: | தமிழ் |
எழுச்சி தீபங்கள் எனும் நூல் ஆ ப ஜெ அப்துல் கலாம் அவர்களால் எழுதப்பட்ட நூலாகும். இந்நூலை தமிழில் மொழிபெயர்த்தவர் மு சிவலிங்கம்
அக்னி சிறகுகள், இந்தியை 2020 புத்தாயிரம் ஆண்டுகளுக்கான ஒரு தொலைநோக்கு, ஆகிய புத்தகங்களைத் தொடர்ந்து இந்நூல் வெளிவந்துள்ளது. இந்நூலை கண்ணதாசம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
பொருளடக்கம்
[தொகு]- கனவு சொன்ன சேதி
- முன்மாதிரிகள் கிடைக்கும்
- தொலைநோக்கு ஆற்றல் படைத்த ஆசிரியர்களும் விஞ்ஞானிகளும்
- ஞானிகளும் தீர்க்கதரிகளும் போதிக்கும் பாடம்
- அரசியலுக்கும் மதத்திற்கும் அப்பாற்றது தேசபக்தி
- அறிவாற்றல் படைத்த சமுதாயம்
- ஒன்றிணைந்த அனுகுமுறையே உயர்வு தரும்
- ஒரு மாநிலத்தை தீர்மாணிக்கும் கலை
- என் நாட்டு மக்களுக்கு