எழுகரிச்சர்க்கரை
Appearance
எழுகரிச்சர்க்கரை என்பது ஏழு கரியணுக்களைக் கொண்ட ஒற்றைச்சர்க்கரை ஆகும். எழுகரிச்சர்க்கரைகளை அவற்றின் செயல் தொகுதியை அடிப்படையாகக் கொண்டு ஆல்டோ எழுகரிச்சர்க்கரை மற்றும் கீட்டோ எழுகரிச்சர்க்கரை என இரண்டு வகைகளாய்ப் பிரிக்கலாம். செடோஹெப்டுலோஸ் ஒரு கீட்டோ எழுகரிச் சர்க்கரை ஆகும்.