எழில் வரதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எழில் வரதன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் வசிக்கும் இவர் சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள் உள்ளிட்ட ஐந்து நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய “ஆலமர இடையழகு” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுகதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஆதாரம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எழில்_வரதன்&oldid=3614128" இருந்து மீள்விக்கப்பட்டது