எல். வெங்கடேசன்
எல். வெங்கடேசன் ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் திருக்கோயிலூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "List of MLAs from Tamil Nadu 2011". Govt. of Tamil Nadu இம் மூலத்தில் இருந்து 2012-03-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120320103427/http://www.assembly.tn.gov.in/member_list.pdf.