எல். சி. குருசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எல்.சி.குருசாமி(L. C. Gurusamy) 1885 ஆம் ஆண்டு காலகட்டத்தில் பிறந்த குருசாமி அவர்கள் சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி ஆட்சியில் 10 ஆண்டுகள் சட்டமேலவை உறுப்பினராகவும் (1920 - 1930)[1], 22 ஆண்டுகள் கௌரவ நீதிபதியாகவும் பதவி வகித்தார். தெலுங்கு பேசும் மாதிகா[2][3] சமூகத்தில் பிறந்தவர். 1920ல் எல்.சி. குருசாமி துவக்கிய அருந்ததியர் மகாசபை துவக்கினார்[4] [5][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. (in en) The Who's who in Madras: ... A Pictorial Who's who of Distinguished Personages, Princes, Zemindars and Noblemen in the Madras Presidency. Pearl Press. 1937. https://books.google.co.in/books?id=ykHVAAAAMAAJ&q=l.c+gurusamy+rao+saheb&dq=l.c+gurusamy+rao+saheb&hl=en&sa=X&ved=2ahUKEwjVirXy7O3pAhUXxTgGHRLZA8EQ6AEwAHoECAAQAQ. 
  2. (in en) Social Action, Volume 54. Indian Social Institute. 2004. https://books.google.co.in/books?id=4PbZAAAAMAAJ&dq=a+Telugu+Madiga&focus=searchwithinvolume&q=+L+.+C+.+Guruswamy. 
  3. (in en) The Madiga movement for equal identity and social justice in A.P.,. simoncharsley.co.uk. 2004. http://www.simoncharsley.co.uk/mobil.html. 
  4. Gurusamy, S. (2019-06-05) (in en). EMPOWERMENT OF MARGINALIZED CHALLENGES AND SOLUTIONS. MJP Publisher. https://books.google.co.in/books?id=BHGbDwAAQBAJ&pg=PA29&dq=l.c+gurusamy+dalit&hl=en&sa=X&ved=2ahUKEwiL7c2S6-3pAhWbyTgGHZQKBwAQ6AEwAHoECAIQAQ#v=onepage&q=l.c%20gurusamy%20dalit&f=false. 
  5. Ramakrishnan, T. (2019-04-01). "Arunthathiyars feel left out by parties" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/tamil-nadu/arunthathiyars-feel-left-out-by-parties/article26696489.ece. 
  6. VISWANATHAN, S. "Separate slice". Frontline (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்._சி._குருசாமி&oldid=3487838" இலிருந்து மீள்விக்கப்பட்டது