எல். கே. சுபாஸ் சந்திரபோஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எல். கே. சுபாஸ் சந்திரபோஸ் (பிறப்பு: மே 12 1947), தமிழக எழுத்தாளர், சிவகங்கை மஜித் சாலை எனுமிடத்தில் வசித்துவரும் இவர் தமிழ்ப் பேராசிரியரும், மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ் ஆராய்ச்சித்துறையில் ஈடுபட்டுவருபவரும், கதை, இலக்கியம், ஆன்மீகம் சார்ந்த தலைப்புகளில் பட்டிமன்றம், வழக்காடு மன்றம், சுழலும் சொல்லரங்கம் நிகழ்ச்சிகளில் நடுவராக பணிபுரிந்துவருபவருமாவார்.

உசாத்துணை[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011