எல். எம். மிலின் தாம்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
லூயி மெல்வில் மிலின்-தாம்சன்
Louis Melville Milne-Thomson
பிறப்பு மே 1, 1891(1891-05-01)
ஈலிங்கு, இலண்டன், இங்கிலாந்து
இறப்பு ஆகத்து 21, 1974(1974-08-21) (அகவை 83)
கெண்ட், இங்கிலாந்து
தேசியம் ஐக்கிய இராச்சியம்
துறை பயன்பாட்டுக் கணிதம், பாய்ம இயக்கவியல்
பணியிடங்கள் வின்ஸ்டர் கல்லூரி,
அரச கடற்படைக் கல்லூரி,
அரிசோனா பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள் கிளிப்டன் கல்லூரி
கோர்ப்பசு கிறிஸ்டி கல்லூரி
அறியப்படுவது மிலின்-தாம்சன் வட்டத் தேற்றம்

எல். எம். மிலின்-தாம்சன்

குலோனல் அலெக்சாண்டர், மில்னி தாம்சன் என்பவருக்கும் இவாமேரி மில்னி என்பவருக்கும் 1891 ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்தவர் மில்னி தாம்சன். ரிவட் மில்னி என்ற ஒரு தங்கை இவருக்கு உள்ளார். பிரிஸ்டலில் உள்ள் கிளிப்டன் எல்லூலியில் தனது மூன்று வருட கல்லூரி படிப்பை தொடர்ந்தார். மில்னி தாம்சன் என்பவர் உதவித்தொகையுடன் கேம்ப்ரிட்ஜ் இல் பார்ப்பபஸ் கிறிஸ்டி. கல்லூரியில் 1909 இல் பயின்றார். 1911 இல் மேத்தமெட்டிக்கல் ட்ரிப்பால் பகுதி 1 ஒன்றை பெற்றார். 1913 இல் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அதனால் ரேங்க்லர் என்ற பட்டத்தை பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]