உள்ளடக்கத்துக்குச் செல்

எல். இ. ஜோதிமணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எல். இ. ஜோதிமணி
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2026
முன்னையவர்சிந்தனை செல்வன்
தொகுதிகாட்டுமன்னார்கோயில்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிவிடுதலைச் சிறுத்தைகள் கட்சி
துணைவர்மங்கலச்செல்வி
வாழிடம்காட்டுமன்னார்கோயில், கடலூர் மாவட்டம்
தொழில்ஓய்வூதியர்

எல். இ. ஜோதிமணி (L. E. Jothimani) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.[1] இவர் கடலூர் மாவட்டம் குரூர் காட்டுமன்னார்கோயில் பகுதியினைச் சேர்ந்தவர். சென்னைப் பச்சைப்யப்பன் கல்லூரியில் பல்கலைக்கழக புதுமுக வகுப்பினை முடித்துள்ள ஜோதிமணி தொழில்நுட்ப பயிற்சி பெற்றுள்ளார்.[2] தமிழக வெற்றிக் கழக கட்சியினைச் சார்ந்த இவர், 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[3][4]

தேர்தல் செயல்பாடு

[தொகு]
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: காட்டுமன்னார்கோயில்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
விசிக எல். இ. ஜோதிமணி 85,179 45.33 ▼3.87
பாமக ஏ. சோழன் 52,116 27.74 புதியவர்
த.வெ.க. எஸ். சீனிவாசன் 43,156 22.97 புதியவர்
நாதக எம். சிவாஜோதி 4,563 2.43 ▼1.46
தவாக எம். அளவந்தார் 563 0.30 புதியவர்
சுயேச்சை எஸ். சங்கர்குமார் 509 0.27 புதியவர்
நோட்டா நோட்டா 465 0.25
வெற்றி வாக்கு வேறுபாடு 33,063 17.59 Increase11.55
பதிவான வாக்குகள் 1,87,905 82.96 Increase6.56
பதிவு செய்த வாக்காளர்கள் 2,26,509 ▼2,447
விசிக கைப்பற்றியது மாற்றம் ▼3.87

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "L.E. Jothimani, KATTUMANNARKOIL (SC) constituency, VCK, Tamilnadu Assembly Election 2026: Profile & Affidavit". The Hindu (in ஆங்கிலம்). Retrieved 2026-05-17.
  2. ↑ "L.E. Jothimani(Viduthalai Chiruthaigal Katchi):Constituency- KATTUMANNARKOIL (SC)(CUDDALORE) - Affidavit Information of Candidate:". myneta.info. Retrieved 2026-05-17.
  3. ↑ "L E Jothimani". PRS Legislative Research (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2026-05-17.
  4. ↑ "Kattumannarkoil Election Result 2026 LIVE Updates: Tamil Nadu (Kattumannarkoil) Assembly Election Results 2026 Winner, Vote Counting, Runner-up". The Indian Express (in ஆங்கிலம்). 2026-05-04. Retrieved 2026-05-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்._இ._ஜோதிமணி&oldid=4622976" இலிருந்து மீள்விக்கப்பட்டது