எல். இ. எப். ஈடன் கார்டன் மெட்ரிகுலேசன் பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

L. E. F. ஈடன் கார்டன் மெட்ரிகுலேசன் பள்ளி ,  தமிழ்நாடு,சேலத்திலுள்ள ஒரு  பள்ளி ஆகும்.இப்பள்ளி 1979 இல்  சர்வதேச லீமன் இவாஞ்சலின் உதவித்தொகையின் கீழ்  இவாஞ்சலின் கிறிஸ்தவ சபை  நிர்வாகத்தால் உருவாக்கப்பட்டது.

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]