எல். ஆர். ஜி. அரசினர் மகளிர் கலைக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எல். ஆர். ஜி. அரசினர் மகளிர் கலைக் கல்லூரி
வகைஅரசு மகளிர் கலைக் கல்லூரி
உருவாக்கம்1987
அமைவிடம், ,

எல். ஆர். ஜி. அரசினர் மகளிர் கலைக் கல்லூரி (LRG Government Arts College for Women) இந்தியாவின் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும்.[1] இக்கல்லூரி 1987ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[2] பாரதியார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது.[3]

வழங்கும் படிப்புகள்[தொகு]

இளநிலைப் படிப்புகள்[தொகு]

கலை[தொகு]

  • தமிழ்
  • ஆங்கிலம்
  • வரலாறு
  • பொருளியல்

வணிகம்[தொகு]

  • வணிகவியல்
  • வணிகமேலாண்மை

அறிவியல்[தொகு]

  • கணிதம்
  • இயற்பியல்
  • வேதியியல்
  • விலங்கியல்
  • தாவரவியல்
  • நுண்ணுயிரியல்
  • உணவு மற்றும் ஊட்டச்சத்து
  • மின்னணுவியல்
  • கணினி அறிவியல்

முதுநிலைப் படிப்புகள்[தொகு]

கலை[தொகு]

  • தமிழ்
  • ஆங்கிலம்
  • வரலாறு
  • பொருளியல்

வணிகம்[தொகு]

  • வணிகவியல்

அறிவியல்[தொகு]

  • வேதியியல்
  • விலங்கியல்
  • கணினி அறிவியல்

அமைவிடம்[தொகு]

திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் சாலையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இக்கல்லூரி அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. தினமலர் கல்விமலர்.காம் இணையதளம்
  2. Colleges in Tamilnadu
  3. "பாரதியார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2017-04-03.

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]