எல்.அய்யுளசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அய்யுளசாமி இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1996 தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக தமிழ்நாடு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்.அய்யுளசாமி&oldid=2692707" இருந்து மீள்விக்கப்பட்டது